Skip to content

admin

எழுத்து

சொல் பொருள் விளக்கம் (1) எழுத்து என்றது யாதனை எனின், கட்புலன் ஆகா உருவும், கட்புலன் ஆகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம்.… Read More »எழுத்து

எருகுணி

சொல் பொருள் அச்சம் பெரிதுடையானை எருகுணி என்பது நெல்லை மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் அச்சம் பெரிதுடையானை எருகுணி என்பது நெல்லை மாவட்ட வழக்கு. எருகுதல் அஞ்சுதல். அஞ்சுவார்க்கு நீரும் மலமும் அச்சமுற்றபோதில்… Read More »எருகுணி

எரிசேரி

சொல் பொருள் எரிப்புச் சேர்க்கப்பட்ட குழம்பு எரிசேரி. சொல் பொருள் விளக்கம் எரி சேரி என்பது நாஞ்சில் வட்டார வழக்கில் குழம்பைக் குறிக்கிறது. எரிப்புச் சேர்க்கப்பட்ட குழம்பு எரிசேரி. அது காரக் குழம்பு என்பது.… Read More »எரிசேரி

எரிச்சல்

சொல் பொருள் அறந்தாங்கி வட்டாரத்தில் எரிச்சல் என்பது எரி பொருளாம் சொல் பொருள் விளக்கம் இது எரிதல் பொருளது. எரிச்சல் எனவும் வயிற்றெரிச்சல் எனவும் வரும். ஆனால் அறந்தாங்கி வட்டாரத்தில் எரிச்சல் என்பது எரி… Read More »எரிச்சல்

எடுப்புத் தண்ணீர்

சொல் பொருள் நடவு போட்ட பயிர் மேலே நிமிர்வதற்கு விடப்படும் தண்ணீர் எடுப்புத் தண்ணீர் எனப்படும் சொல் பொருள் விளக்கம் நடவு போட்ட பயிர் மேலே நிமிர்வதற்கு விடப்படும் தண்ணீர் எடுப்புத் தண்ணீர் எனப்படும்.… Read More »எடுப்புத் தண்ணீர்

எட்டுக்கும் எழவுக்கும் கூடுதல்

சொல் பொருள் முறை கேடாகச் செயலாற்றுபவரை, “எட்டுக்கும் கூடுவான்; எழவுக்கும் கூடுவான்” என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் இறப்புச் சடங்குகளுள் எட்டு என்பது எட்டாம் நாள் நிகழும் பங்காளிகள் நிகழ்ச்சி. எழவு… Read More »எட்டுக்கும் எழவுக்கும் கூடுதல்

எட்டாக்கை

சொல் பொருள் மிகத் தொலைவான இடத்தில் உள்ள நிலம், ஊர் முதலியவற்றை அது எட்டாக்கையில் உள்ளது சொல் பொருள் விளக்கம் எட்டாத நீண்ட கையைக் குறிக்காமல், மிகத் தொலைவான இடத்தைக் குறிப்பது வட்டார வழக்குச்… Read More »எட்டாக்கை

எசனை

சொல் பொருள் இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனை யாக(இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனை யாக(இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென்னக வழக்கு.… Read More »எசனை

எச்சு

சொல் பொருள் எச்சு என்பது மிகுதி என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் எச்சம் என்பது மிகுதி (மீதி)யாக வைத்துச் செல்வது என்னும் பொருளது. எஞ்சுதல் என்பதும் மிகுதல் பொருளதே.… Read More »எச்சு

எக்கல்

சொல் பொருள் எக்கல் என்பது மணல்மேடு குறித்தல் திருவரங்க வட்டார வழக்காகும். இது பேராவூரணி வட்டார வழக்காகவும் உள்ளது சொல் பொருள் விளக்கம் மார்பை மேலே தூக்குதல் எக்குதல்; எக்கல் எனப்படும். அதுபோல் அலை… Read More »எக்கல்