Skip to content

admin

எக்கச்சக்கம்

சொல் பொருள் நெருக்க மிக்க – அடைசலான – ஏராளமான நிலைக்கு எக்க சக்கம் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் எக்கம் = எக்குதல், மேலெழும்புதல். சக்கம் கீழே தாழ்ந்து குனிதல்.… Read More »எக்கச்சக்கம்

ஊற்றாங்கால்

ஊற்றாங்கால்

1. சொல் பொருள் கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம் குட்டைகளை ‘ஊற்றாங்கால்’ என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம்… Read More »ஊற்றாங்கால்

ஊழையாடு

சொல் பொருள் மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம் சொல் பொருள் விளக்கம் மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம். ஒட்டாத சதை ஊழைச் சதை எனப்படும். ஆட்டு… Read More »ஊழையாடு

ஊர் சுற்றி

சொல் பொருள் கள்ளிக்குடி, பெட்டவாய்த்தலை வட்டாரங்களில் ஊர் சுற்றி என்பது பன்றியைக் குறிப்பதாக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஊர் சுற்றி வருவாரை ஊர் சுற்றி என்பது வழக்கம். உலகம் சுற்றி, தெருச் சுற்றி… Read More »ஊர் சுற்றி

ஊத்தி

சொல் பொருள் வயிறு சொல் பொருள் விளக்கம் ஊற்றி என்பது ஊத்தி என மக்கள் வழக்கில் உள்ளது. ஊற்றப்படும் பொருள் சேரும் இடம் வயிறு ஆதலால் அதனை ஊத்தி என வழங்குதல் விளவங்கோடு வட்டார… Read More »ஊத்தி

ஊடம்

சொல் பொருள் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை ஊடம் என்பது கோட்டூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஒருவர் நடவடிக்கைகளை அவர் அறியாமல் அறியும் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை… Read More »ஊடம்

ஊட்டு

சொல் பொருள் முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு என்பது கோட்டூர் வட்டார வழக்கு ஆகும்; நெல்லை வழக்கும் அது சொல் பொருள் விளக்கம் முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு… Read More »ஊட்டு

ஊட்டி

சொல் பொருள் அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர். அது, உண்டு கழித்தலை உண்பது கொண்டு வழங்கப்பட்டதாகலாம். பாட்டி என்னும்… Read More »ஊட்டி

ஊசிக்கால்

சொல் பொருள் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால் ஊன்றி அமர்தலாகும். இதனை ஊசிக்கால் என்பது நெல்லை வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால்… Read More »ஊசிக்கால்

ஊசன்

சொல் பொருள் எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை… Read More »ஊசன்