Skip to content

admin

கடலைக்காய்

சொல் பொருள் நிலக்கடலை. ஆனால் சேலம் மாவட்டத்தார் கடலைக்காய் என வழங்குகின்றனர். சொல் பொருள் விளக்கம் காய் என்பது செடி, கொடி, மரங்களில் காய்ப்பது. வேரில் தோன்றுவதைக் காய் என்பது இல்லை. நிலக்கடலை என்றே… Read More »கடலைக்காய்

உய்யக் கொண்டான்

சொல் பொருள் பழஞ்சோறு – உயிர் உய்ந்து இருப்பதற்காக உண்ணப்படும் சோற்றை உய்யக் கொண்டான் என்றனர் சொல் பொருள் விளக்கம் பழஞ்சோறு எனப் பொதுமக்கள் வழங்குவதை மாலியர் (வைணவர்) உய்யக் கொண்டான் என்பார். உயிர்… Read More »உய்யக் கொண்டான்

உய்தம்

சொல் பொருள் உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது.… Read More »உய்தம்

உமல்

சொல் பொருள் மீனவர் தம் மீன் கூடையை ‘உமல்’ என்பது வழக்கம் சொல் பொருள் விளக்கம் மீனவர் தம் மீன் கூடையை ‘உமல்’ என்பது வழக்கம். மற்றைக் கூடைகளினும் மீன் அள்ளி வரும் கூடை… Read More »உமல்

உம்மா

சொல் பொருள் குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படுகிறது சொல் பொருள் விளக்கம் குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படுகிறது. உன் அம்மா என்பது உ(ன் அ)ம்மா ஆயிற்று. என்தாய் என்பது… Read More »உம்மா

உப்புநீர்

சொல் பொருள் உப்பு நீர் என்பதைக் கண்ணீர் என்னும் பொருளில் வழங்குதல் தென் தமிழ்நாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உப்புத் தன்மை அமைந்த அல்லது உப்புக் கரைசலாய நீர் உப்பு நீர் எனப்படுதல்… Read More »உப்புநீர்

உப்புசம்

சொல் பொருள் வயிற்றுப் பொறுமுதலை மருத்துவ வழக்கில் உப்புசம் என்பர். ஆனால், காற்றுப் பிசிறாமல் வெப்பு மிக்கு இருத்தலை உப்புசம் என்பது நெல்லை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் வயிற்றுப் பொறுமுதலை மருத்துவ… Read More »உப்புசம்

உப்புக்குத்தி

சொல் பொருள் முகவை வட்டார வழக்கில் ‘குதிங்காலை’, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. சொல் பொருள் விளக்கம் முகவை வட்டார வழக்கில் ‘குதிங்காலை’, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. உப்புதல் உயர்தல்;… Read More »உப்புக்குத்தி

உப்பிலி

சொல் பொருள் தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது சொல் பொருள் விளக்கம் தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது. உப்பு நிறையப் போட்டு ஊற… Read More »உப்பிலி

உப்பங்காற்று

சொல் பொருள் கடலில் இருந்து வரும் காற்று உப்பங்காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கடலில் இருந்து வரும் காற்று உப்பங்காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு.… Read More »உப்பங்காற்று