Skip to content

admin

இளங்கொடி

சொல் பொருள் இளங்கொடி – கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடி இளமையான கொடி என்னும் பொருளில் பொது வழக்குச் சொல்லாகும். இது கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடியை இளங்கொடி என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்… Read More »இளங்கொடி

இளங்குடி

சொல் பொருள் இளங்குடி – இரண்டாம் தாரம் இளங்குடியை இரண்டாம் தாரம் என்பது பொது வழக்கு, உரிய பொழுதுகளில் அல்லாமல் ஊடு ஊடு உண்ணல் பருகல் என்பவற்றை இளங்குடி என்பது குமரி மாவட்ட வழக்கு… Read More »இளங்குடி

இழைவாங்கி

சொல் பொருள் ஊசி இழை = நூலிழை சொல் பொருள் விளக்கம் இழை = நூலிழை. நூலிழையைத் தன் காதில் வாங்கித் தையற்பணிக்கு உதவும் ஊசியை இழைவாங்கி என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. இழை… Read More »இழைவாங்கி

இழுமிச் சேவு

சொல் பொருள் இனிப்புச் சேவை, இழுமிச் சேவு என வழங்குவது நெல்லைப் பகுதி வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இழுமென் மொழியால் விழுமியது பயிலல் என்பது தொல்காப்பியம். இழும் என்பதற்கு இனிமை என்பது பொருள்.… Read More »இழுமிச் சேவு

இலையான்

சொல் பொருள் ஈ என்றும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் இலை வைத்திருப்பவனையோ, இல்லாதவனையோ குறியாமல் ஈ என்றும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. ஈ பெரிதும்… Read More »இலையான்

இலைக்கீரை

சொல் பொருள் இலைக்கீரை – முட்டைக் கோசு முட்டை போன்ற வடிவும் நிறமும் உடைய வெளி நாட்டுக் கீரையைக் கண்டபோது ‘முட்டைக் கோசு’ என்றனர். கோசுக் கீரை என்றும் கூறினர். ‘இலைக்கீரை’ என்பது நெல்லை… Read More »இலைக்கீரை

இலக்கு

சொல் பொருள் இலக்கம் எண் என்னும் பொருள் தருவதும் இடப்பொருளேயாம். நூறாயிரம் என்னும் பொருள்தரும் ‘இலக்கம்’ விளங்குதல் வழிப்பட்டது ‘எல்லே இலக்கம்’ என்னும் தொல்காப்பியத்தால் அறியப் பெறும். இலக்கம், விளக்கம், ஒளி. இலக்கு =… Read More »இலக்கு

இரைப் பெட்டி

சொல் பொருள் உண்பது வயிற்றைச் சேர்வதால் அதனை ‘இரைப்பெட்டி’ என்பது புதுக்கடை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கோழி தின்னும் தீனி ‘இரை’ எனப்படும். அதன் வழியாக இரைபோடுதல் என்பது தின்பது, உண்பது… Read More »இரைப் பெட்டி

இருசி

சொல் பொருள் வயது வந்தும் பூப்படையா திருத்தல் உண்டு. அத்தகையவரை இருசி என்பது புதுக்கடை வட்டார வழக்கு. மகப்பேறு இல்லாதவரை ‘இருசி’ என்பதும் உண்டு. சொல் பொருள் விளக்கம் ‘வயது வந்தது’ என்றாலே பூப்படைந்தாள்… Read More »இருசி

இராப்பாடி

சொல் பொருள் இரவுப் பொழுதில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று அவ்வீட்டுக்கு வரும் நல்லவை பொல்லவை இவை எனக் கூறிச் செல்லும் குறிகாரனை இராப்பாடி என்பது தென்னக வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இரவுப்… Read More »இராப்பாடி