Skip to content

admin

இணுங்குதல்

சொல் பொருள் மரத்தில் அல்லது செடி கொடியில் இருந்து ஓர் இலையைப் பறிப்பதை இணுங்குதல் என்பதும் வழக்கு சொல் பொருள் விளக்கம் காதை அறுத்து விடுவேன் என்பதை, ‘காதை இணுங்கி விடுவேன்’ என வைவது… Read More »இணுங்குதல்

இடுவை

சொல் பொருள் இடு என்பது நெருக்கம். சிறு என்னும் பொருளது. இடுக்கான தெருவையோ வழியையோ ‘இடுவை’ என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இடு என்பது நெருக்கம். சிறு என்னும் பொருளது.… Read More »இடுவை

இடுக்கான்

சொல் பொருள் கிழியஞ்சட்டியில் சிற்றளவினதாக இருப்பதை இடுக்கான் என வழங்குவது தலைக்குள வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இடுக்கு என்பது நெருக்கம், சிறிது என்னும் பொருளது. கிழியஞ்சட்டியில் சிற்றளவினதாக இருப்பதை இடுக்கான் என… Read More »இடுக்கான்

இடிஞ்சில்

சொல் பொருள் கிழிஞ்சில் போன்ற நீர்வாழ் உயிரி ஒன்றனை இடிஞ்சில் என்று வழங்குதல் தலைக்குளம் என்னும் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கிழிஞ்சில் போன்ற நீர்வாழ் உயிரி ஒன்றனை இடிஞ்சில் என்று வழங்குதல்… Read More »இடிஞ்சில்

இடிகல்

சொல் பொருள் பாக்கை இடிக்கப் பயன்படுத்தும் கல்லை ‘இடிகல்’ என்பது குமரி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பாக்கினை மெல்லும் பல்வலிமையில்லாதார் அப்பாக்கை இடித்துப் பொடியாக்கி, வெற்றிலையோடும் சேர்த்து இடித்து மெல்லுவர். அவ்வாறு… Read More »இடிகல்

இட்டுறை

சொல் பொருள் இடுங்கிய வழியை இட்டுறை என்பது சிங்கம் புணரி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் இடு > இட்டு = சிறியது. இடுப்பு இடை இடுக்கண் இடுக்கு என்பவெல்லாம் சிறு என்னும்… Read More »இட்டுறை

இட்டு நீர்

சொல் பொருள் மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன் கையில் பிடித்து ஒப்படைத்து நீர் வார்த்தலை ‘இட்டுநீர்’ என்பது மதுக்கூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன்… Read More »இட்டு நீர்

இட்டாலி

1. சொல் பொருள் நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர் 2. சொல் பொருள் விளக்கம் நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர். இது ‘இடுமுள்… Read More »இட்டாலி

இஞ்சநிலம்

சொல் பொருள் மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. இஞ்சுதல் நீரை இழுத்தல். இஞ்சி என்னும் பயிரின்… Read More »இஞ்சநிலம்

இசைகுடிமானம்

சொல் பொருள் திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடிமானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு சொல் பொருள் விளக்கம் திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடிமானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு. குடும்பமாக ஆகும்… Read More »இசைகுடிமானம்