Skip to content

admin

அம்பாரம்

சொல் பொருள் கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே போடும் வைக்கோல் முதலிய பாரம் அம்பாரம் சொல் பொருள் விளக்கம் கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே மேலே போடும் வைக்கோல் முதலிய பாரத்தை அம்பாரம் என்பது… Read More »அம்பாரம்

அப்பாச்சி

சொல் பொருள் அப்பாவைப் பெற்ற தாய் சொல் பொருள் விளக்கம் அப்பாவைப் பெற்ற தாய் (அம்மாவின் தாய் அம்மா ஆச்சி அம்மாயி ஆவதுபோல்) அப்பாச்சி எனப்படுகிறாள். இதனை அப்பா ஆயி (அப்பாயி) என்பதும் உண்டு.… Read More »அப்பாச்சி

அத்தாச்சி

அத்தாச்சி

அத்தாச்சி என்பதன் பொருள் அத்தையைப் பெற்ற தாய் 1. சொல் பொருள் அத்தாச்சி – அத்தையைப் பெற்ற தாய் கணவன் சகோதரி தமையன் மனைவி மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் elder brother’s wife; husband’s… Read More »அத்தாச்சி

அத்தவனக்காடு

சொல் பொருள் காடு சொல் பொருள் விளக்கம் இதிலுள்ள மூன்று சொற்களும் காடு என்னும் பொருள் தருவனவே. அத்தம் = காடு; கல்வழியைக் கல் அதர் அத்தம்’ என்னும் சிலப்பதிகாரம்; அதர் அத்தம் இரண்டும்… Read More »அத்தவனக்காடு

அணியம்

சொல் பொருள் பக்கம் சொல் பொருள் விளக்கம் தயார் என்னும் அயற் சொல்லுக்கு ‘அணியம்’என்னும் சொல்லைப் படைத்தார் பாவாணர். அணிவகுப்பில் நிற்பார் ஆணைக்குக் காத்திருந்து கடனாற்றும் நிலைபோல் நோக்கியிருப்பது அணியம் ஆகும். இனி அண்மை… Read More »அணியம்

அண்ணி

சொல் பொருள் அண்ணன் துணைவியார் அண்ணி; அணில் சொல் பொருள் விளக்கம் அண்ணன் துணைவியார் அண்ணி எனப்படுவார். இப்பொருளுடன், அண்ணி என்பது அணிலைக் குறித்தல் விளங்கோடு வட்டார வழக்கு. அணில் ஏதாவது தின்னும் போது… Read More »அண்ணி

அண்ணாக்கு

சொல் பொருள் உள்நாக்கு சொல் பொருள் விளக்கம் அண் என்பது மேல் என்னும் பொருளது. நாக்கின் மேலே ஒரு குறுநாக்கு இருப்பது எவரும் அறிந்தது. அது, அண்ணாக்கு எனப்படும். அதில் நீர் அல்லது குடிப்புப்… Read More »அண்ணாக்கு

அடுக்குள்

சொல் பொருள் சமையலறை சொல் பொருள் விளக்கம் சமையலறையை அடுக்குள் என்பது உண்டு. கலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்படுவதும், வீட்டின் உள்பகுதியாக இருப்பதும் கருதிய பெயர் அடுக்குள் ஆகும். இது பார்ப்பனர் வழக்கு. குறிப்பு: இது… Read More »அடுக்குள்

அடி திரும்பல்

சொல் பொருள் உச்சி சாய்ந்த மாலைப் பொழுது சொல் பொருள் விளக்கம் அடி திரும்பும் வேளை என்பது காலடி நிழல் கிழக்கில் சாயும் பொழுது, அதாவது உச்சி சாய்ந்த மாலைப் பொழுது ஆகும். “அடித்திரும்பி… Read More »அடி திரும்பல்

அடிப்பாவாடை

சொல் பொருள் உட்பாவாடை சொல் பொருள் விளக்கம் பாவாடைக்கு உள்ளாக உடுத்திய பாவாடையை அடிப்பாவாடை (உட்பாவாடை) என்பது குமரி வட்டார வழக்கு. அடி, மரம் செடி கொடிகளின் வேரும் தூருமாம் பகுதி. மண்ணுள் இருந்து… Read More »அடிப்பாவாடை