Skip to content

admin

பேசமறத்தல் – சாதல்

சொல் பொருள் பேசமறத்தல் – சாதல் சொல் பொருள் விளக்கம் பேசமறுத்தல், உடன்படாமைப் பொருட்டது. பேச மறத்தல் என்பது ஒரு மங்கல வழக்குப் போல இறப்பைச் சுட்டுவதும் உண்டு. விளையாட்டு வழக்காகவும் கூட வழங்குகின்றது… Read More »பேசமறத்தல் – சாதல்

பேச்சில்லாமை

சொல் பொருள் பேச்சில்லாமை – பகைமை சொல் பொருள் விளக்கம் பேச்சில்லாமை, பேசாமைப் பொருளை நேராகத் தருவது. ஆனால் பேச்சு என்பது தொடர்பின் சிறந்த கருவியாக இருத்தலால் அதனை இல்லாமை மற்றைத் தொடர்புகளெல்லாம் இல்லை… Read More »பேச்சில்லாமை

பெரிய ஆள்

சொல் பொருள் பெரிய ஆள் – சின்னவன் சொல் பொருள் விளக்கம் பெரியஆள் என்பது பெருமாள். பெருமகள் என்பதும் பெருமாள் ஆம். திருமால், நெடுமால், பெருமாள் என்றெல்லாம் வழங்குவது, “ஓங்கி உயர்ந்த உத்தமன்” நீர்செல்… Read More »பெரிய ஆள்

பூத்துப்போதல்

சொல் பொருள் பூத்துப்போதல் – கண் ஒளி மழுங்கிப் போதல் சொல் பொருள் விளக்கம் பூத்தல் விரிதல், மலர்தல் பொருளது. சோறு பூவாக மலர்ந்து விட்டது என்பதில் பூத்தல் பொருள் நன்கு விளங்கும். “உன்னைப்… Read More »பூத்துப்போதல்

பூசை வைத்தல்

சொல் பொருள் பூசை வைத்தல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு ஒன்று, அவ்வழிபாடு சாமியாடல் வெறியாடல் உயிர்ப் பலியிடல் என்பனவெல்லாம்கொண்டது. உயிர்ப்பலியிடல் சட்டத்தால் இக்கால் தடுக்கப்படினும் முற்றாகத் தடுக்கப்பட்டிலது.… Read More »பூசை வைத்தல்

பூசி மெழுகல்

சொல் பொருள் பூசி மெழுகல் – மறைத்தல் சொல் பொருள் விளக்கம் தளத்தில் வெடிப்பு ஏற்படுமானால் பூசி மெழுகுவது வழக்கம், அடுப்பு முன்னாளில் மண்ணால் செய்யப்படுவதே வழக்கமாக இருந்தது. சுடு மண் அடுப்பை வைத்து… Read More »பூசி மெழுகல்

பூச்சு வேலை

சொல் பொருள் பூச்சு வேலை – ஏமாற்று வேலை சொல் பொருள் விளக்கம் சுவர்க்குப் பூசுதல், ஈயம் பூசுதல் என்பவை பூசும் வேலையைக் குறிக்கும். பூசுதல், முகம் பூசுதல் (முகம் கழுவுதல்) எனவும் வரும்.… Read More »பூச்சு வேலை

பூசுணை

சொல் பொருள் பூசுணை – பருத்தவர் சொல் பொருள் விளக்கம் பூசுணைக்காய் பெரியது. பூசணி எனவும் வழங்கப்படும். சுணை என்பது வெண்ணிறமாகப் படர்ந்திருக்கும் ஒரு கொடி, அது மெல்லியது. ஆதலால் பூசுணை எனப்பட்டது. ஒருவர்… Read More »பூசுணை

புளித்தல்

சொல் பொருள் புளித்தல் – வெறுத்தல் சொல் பொருள் விளக்கம் புளிப்பு ஒரு சுவை. புளியில் இருந்து புளிப்பு வருதல் வெளிப்படை. புளியமரம் பழமையானது. ‘புளி ஆயிரம் பொந்து ஆயிரம்’ என ஈராயிர ஆண்டு… Read More »புளித்தல்

புள்ளிவைத்தல்

சொல் பொருள் புள்ளிவைத்தல் – நிறுத்துதல், குறைப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் நிறுத்தக் குறிகளில் ஒன்று முற்றுப்புள்ளி. வினை முற்றின் அடையாளமாவது முற்றுப்புள்ளி. இவன் புள்ளி வைத்தல் என்பது முற்றுப்புள்ளி வைத்தலைக் குறித்தது. அதன்… Read More »புள்ளிவைத்தல்