Skip to content

admin

பிடித்துவிடல்

சொல் பொருள் பிடித்துவிடல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் மூட்டு வலி தசைவலி இருந்தால் பிடித்துவிடுவார்; எண்ணெய் மருந்து தேய்த்தல், உருவிவிடல், ‘சுழுக்கு’ எடுத்தல் ஆகியவும் செய்வர். அதுபோல், “ஒருவன் சொன்ன சொல்… Read More »பிடித்துவிடல்

பிடித்தாட்டல்

சொல் பொருள் பிடித்தாட்டல் – துன்புறுத்தல், சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வைத்தல் சொல் பொருள் விளக்கம் பிடித்தல் – கையால் பிடித்தல்; குடுமியைப்பிடித்து ஆட்டுதல் என்பது செயலற்றுப் போகவைத்துக் கட்டுப்படச் செய்வதாம். உடுக்கடியில் குடுமியைப்… Read More »பிடித்தாட்டல்

பிடித்தம்

சொல் பொருள் பிடித்தம் – பற்றுமை, இறுக்குதல் சொல் பொருள் விளக்கம் கையால் பிடிப்பது பிடித்தல். பிடியளவு என்பது கையளவே. களிறு கையால் பிடிக்க வாய்த்த பெண் யானையே பிடியாகிப் பெண்பெயர் ஆகியிது. கையால்… Read More »பிடித்தம்

பிட்டுப்பிட்டு வைத்தல்

சொல் பொருள் பிட்டுப்பிட்டு வைத்தல் – ஒன்று விடாமல் சொல்லல் சொல் பொருள் விளக்கம் பிள் என்னும் வேரில் இருந்து பிறக்கும் சொல், பிட்டு. ‘பிள்’ என்பது பிளவு, பிரிவு, பிதிர்வு என்னும் பொருளில்… Read More »பிட்டுப்பிட்டு வைத்தல்

பிசைந்தெடுத்தல்

சொல் பொருள் பிசைந்தெடுத்தல் – வலுவாக அடித்தல், அலைக்கழிவு செய்தல் சொல் பொருள் விளக்கம் பிசைதல், கையால் கூழாக்கல்,மாவாக்கல் குறிக்கும். “அடி நன்றாகப் பிசைந்து எடுத்து விட்டான்” என்பது பல்கால்வலுவாக அடித்தல், மாவாகக் கூழாகச்… Read More »பிசைந்தெடுத்தல்

பாலூற்றல்

சொல் பொருள் பாலூற்றல் – இறுதிக்கடன் செய்தல் சொல் பொருள் விளக்கம் பயறுபோடல் காண்க. இறந்தார்க்கு எரியூட்டிய பின்னரோ புதைத்த பின்னரோ மறுநாள் செய்யும் கடன்களில் ஒன்று பாலூற்றல் என்பதாம். உயிர் ஊசலாடும் போதும்… Read More »பாலூற்றல்

பாய்ச்சல் நடக்காது

சொல் பொருள் பாய்ச்சல் நடக்காது – சூழ்ச்சி நிறைவேறாது சொல் பொருள் விளக்கம் ஆடுமாடுகளைப் பாய்ச்சல் காட்டி முட்டிக் கொள்ள விட்டு வேடிக்கை பார்ப்பது விளையாட்டுப் பிள்ளைகள் வேலை. விளையாட்டால் வினையாக்க நினைவார் வேலை,… Read More »பாய்ச்சல் நடக்காது

பாட்டுப் பாடுதல்

சொல் பொருள் பாட்டுப் பாடுதல் வறுமையை விரித்துக் கூறுதல் சொல் பொருள் விளக்கம் பாட்டுப் பாடுதல் பாடகர் பணி. (பாடகர் – பாகவதர்) அவரைக் குறியாமல் பஞ்சத்துக்கு ஆட்பட்டவர் தம் வறுமையைக் கூறுவதைப் பாட்டுப்… Read More »பாட்டுப் பாடுதல்

பாசம் – அன்பு, பற்று

சொல் பொருள் பாசம் – அன்பு, பற்று சொல் பொருள் விளக்கம் பசுமையான நிறத்தது பாசி; பாசம் என்பதும் அது. அப்பசுமை அன்புப் பொருளில் வழங்குதல் ‘தாய்ப் பாசம்’ என்பதால் புலப்படும். பாசம் –… Read More »பாசம் – அன்பு, பற்று

பனிக்கட்டி வைத்தல்

சொல் பொருள் பனிக்கட்டி வைத்தல் – புகழுரைத்தல் சொல் பொருள் விளக்கம் ஆங்கில மரபில் வந்து வழங்குவது இவ்வழக்கம். தமிழில் பன்னீர் தெளித்தல் என்பது இத்தகையது. ‘’ என்பது பனிக் கட்டி. சிலர் புகழ்ந்துரைக்கக்… Read More »பனிக்கட்டி வைத்தல்