Skip to content

admin

பறையறைதல்

சொல் பொருள் பறையறைதல் – விளம்பரமாகச் சொல்லல். சொல் பொருள் விளக்கம் “அவனிடம் ஒன்றைச் சொன்னால் போதும்; பறையறைந்து விடுவான்” என்பது, பலருக்கும் தெரியப்படுத்தும் விளம்பரப் பொருளாகப் பறையறைதலைக் குறிக்கிறதாம். தமுக்கடித்தல் என்பதும் இத்தகையதே.… Read More »பறையறைதல்

பற்றுப் போடல் – அடித்தல்

சொல் பொருள் பற்றுப் போடல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் வீக்கம் உண்டானாலும், தலைவலி, பல்வலி போல வலி கண்டாலும் பற்றுப்போடல் இயற்கை. சொல்லியதைக் கேட்காத சிறுவர்களைப் பெரியவர்கள் அல்லது வேலை சொல்பவர்கள்… Read More »பற்றுப் போடல் – அடித்தல்

பற்ற வைத்தல்

சொல் பொருள் பற்ற வைத்தல் – இல்லாததும் பொல்லாததும் சொல்லல் சொல் பொருள் விளக்கம் அடுப்பைப் பற்ற வைத்தல் பழமையது. சுருட்டு, வெண்சுருட்டு, இலைச்சுருள் (பீடி) முதலியவற்றைப் பற்றவைப்பது புது நாகரிகப்பாடு. தொழில் துறையில்… Read More »பற்ற வைத்தல்

பளிச்சிடல்

சொல் பொருள் பளிச்சிடல் – புகழ் பெறல் சொல் பொருள் விளக்கம் பள பளப்பு பளிச்சு என்பன ஒளிப் பொருள். பளிச்சிடும் ஒன்று கவர்ச்சி மிக்கதாகவும் மதிக்கத் தக்கதாகவும் அமைகின்றது. அவ்வகையால் பளிச்சிடலுக்குப் ‘புகழ்’… Read More »பளிச்சிடல்

பள்ளி எழுச்சி

சொல் பொருள் பள்ளி எழுச்சி – வசை சொல் பொருள் விளக்கம் திருக்கோயில்களில் திருப்பள்ளி எழுச்சிபாடல் உண்டு அஃது இறைவர் புகழ் பாடுவது. அரசர் தம் அரண்மனைகளில் பள்ளி எழுச்சிபாடும் வழக்குப் பண்டு இருந்தது.… Read More »பள்ளி எழுச்சி

பழையது

சொல் பொருள் பழையது – பழஞ்சோறு சொல் பொருள் விளக்கம் பழையது பழைமையானது எனப் பொதுப் பொருள் தருவது. ஆனால் “பழையது உண்டேன்” என்னும்போது ஆறிப்போய் நீர்விட்டு வைத்த உணவை உண்டேன் என்னும் பொருளதாம்.… Read More »பழையது

பழுத்துப்போதல்

சொல் பொருள் பழுத்துப்போதல் – தோல்வி, உதவாமை சொல் பொருள் விளக்கம் இலை பழுத்துப் போனால் கட்டு விட்டு உதிர்த்துவிடும். ஆதலால் பழுத்தல் என்பது உதிர்ந்து விழுதல் அல்லது உதிர்தலைக் குறித்தது. “உன் ஆட்டம்… Read More »பழுத்துப்போதல்

பலுகுதல் – பெருகுதல், கூடுதல்

சொல் பொருள் பலுகுதல் – பெருகுதல், கூடுதல் சொல் பொருள் விளக்கம் பல்குதல் பெருகுதல் பொருளது, அது பலுகுதல் என்றும் வழங்கும். “ஒரே ஆடு வாங்கினோம் நன்றாகப் பலுகி நாலாண்டில் நாற்பது உருப்படிக்கு மேல்… Read More »பலுகுதல் – பெருகுதல், கூடுதல்

பல்லைப் பிடுங்கல்

சொல் பொருள் பல்லைப் பிடுங்கல் – அடக்குதல் சொல் பொருள் விளக்கம் நச்சுப் பாம்புக்குப் பல்லில் நஞ்சுண்டு. அதனால் பாம் பாட்டிகள் அப் பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம்பாட்டுதலுக்குப் பயன்படுத்துவர். நச்சுப் பல் ஒழிந்த… Read More »பல்லைப் பிடுங்கல்

பல்லைப் பிடித்துப் பார்த்தல்

சொல் பொருள் பல்லைப் பிடித்துப் பார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் மாடு பிடிப்பார் மாட்டின் அகவையைத் தெரிவதற்குப் பல்லைப் பிடித்துப் பார்ப்பர். அவ் வகையால் பல்லைப் பிடித்தல் ஆராய்தல் பொருள் பெற்றது.… Read More »பல்லைப் பிடித்துப் பார்த்தல்