Skip to content

admin

நாவசைத்தல்

சொல் பொருள் நாவசைத்தல் – ஆணையிடல் சொல் பொருள் விளக்கம் நாவு அசைத்தல் என்பது ஒலித்தல், பேசல், ஆட்டல் என்னும் பொருள்களின் நீங்கி ஆணையிடுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. “அவன் நாவசைத்தால் போதும்; நாடே… Read More »நாவசைத்தல்

நாய்ப்பிழைப்பு

சொல் பொருள் நாய்ப்பிழைப்பு – இழிவு, ஓயாதலைதல் சொல் பொருள் விளக்கம் நாய் நன்றியறிவு மிக்கதாம் உயர்வுடையதாக மதிக்கப்படுகிறது. ஆனால் நன்றி மறக்க வல்லது நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படியாக… Read More »நாய்ப்பிழைப்பு

நாடியைப் பிடித்தல்

சொல் பொருள் நாடியைப் பிடித்தல் – கெஞ்சல் சொல் பொருள் விளக்கம் உதவிவேண்டியோ, செய்த தவற்றைப் பொறுக்க வேண்டியோ காலைப் பிடித்தல் போல நாடியைப் பிடிப்பதும் வழக்கே. காலைப் பிடித்தல் முற்றாக நீரே தஞ்சம்… Read More »நாடியைப் பிடித்தல்

நாடிபார்த்தல்

சொல் பொருள் நாடிபார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் “அவன் ஆளென்ன, பேரென்ன!” என்னை நாடி பார்க்கிறான்”! என்பது தகுதியில்லாதவனாகக் கருதப்படும் ஒருவருன் தன்னை கருத்துரைத் தலைப்பற்றிக் கூறும் கடிதலாகும். நாடிபார்த்து நோய்… Read More »நாடிபார்த்தல்

நாடகமாடல்

சொல் பொருள் நாடகமாடல் – இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏமாற்றல் சொல் பொருள் விளக்கம் நாடகம் உயர்ந்த கலை; எனினும் அதன் உள்ளீடு பெரிதும் புனைவும் கற்பனையுமே. அதனால் ‘நாடகக்காட்சி’ நிகழ்கின்ற முறையிலேயே ஒன்று… Read More »நாடகமாடல்

நாக்கோணல்

சொல் பொருள் நாக்கோணல் – சொல் மாறல் சொல் பொருள் விளக்கம் நாவு கோணல் என்பது சொன்ன சொல்லை மாற்றிப் பேசுதல், மறுத்து அல்லது மறைத்துப் பேசுதல் என்பவற்றைக் குறிப்பதாக அமைகின்றது. “கோடானு கோடி,… Read More »நாக்கோணல்

நடுச்செங்கலை உருவல்

சொல் பொருள் நடுச்செங்கலை உருவல் – ஒரு தீமையால் பல தீமைக்கு ஆளாக்கல் சொல் பொருள் விளக்கம் ஒரு தளத்தின் நடுவேயுள்ள செங்கல்லை உருவினால் அதன் பக்கங்களில் உள்ள செங்கற்களும் ஒவ்வொன்றாகச் சரிந்து தளமே… Read More »நடுச்செங்கலை உருவல்

நடப்பு

சொல் பொருள் நடப்பு – நடக்கும் செய்தி, ஆண்டு சொல் பொருள் விளக்கம் “இப்பொழுது செய்ய முடியாது; நடப்புக்குப் பார்க்கலாம்” என்பது வழக்கு. நடப்பு என்பது எதிர்வரும் ஆண்டு என்பதாம். இதில் நடக்கும் ஆண்டை… Read More »நடப்பு

நட்டாற்றில் விடுதல்

சொல் பொருள் நட்டாற்றில் விடுதல் – ஒரு பணியின் நடுவே கை விடுதல் சொல் பொருள் விளக்கம் நட்டாற்று (நடு ஆற்று) வரை வெள்ளத்தில் படகில் ஏற்றிக் கொண்டு போடீநு இடையே உன்பாடு எனத்… Read More »நட்டாற்றில் விடுதல்

நக்கிக் குடித்தல்

சொல் பொருள் நக்கிக் குடித்தல் – உழையாமல் உண்ணல் சொல் பொருள் விளக்கம் “ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்கவேண்டும்” என்பது பழமொழி. நாய் நீரை நக்கிக்குடிக்கும் அவ்வாறே கஞ்சி சோறு ஆயவற்றை… Read More »நக்கிக் குடித்தல்