Skip to content

admin

சுள்ளாப்பு

சொல் பொருள் சுள்ளாப்பு – தொடுகறி சொல் பொருள் விளக்கம் சுள்ளென்று வெயிலடித்தல், சுள்ளென்று உழைத்தல் எனச் சொல்வது வழக்கு. சுள்ளென்று உறைப்பது மிளகு, மிளகாய் என்பவை. அவ்வாறு உறைப்புமிக்க கறியும் சுள்ளாப்பு எனப்படும்.… Read More »சுள்ளாப்பு

சுரைக்குடுக்கை

சொல் பொருள் சுரைக்குடுக்கை – ஓயாப் பேசி சொல் பொருள் விளக்கம் சுரைக்குடுக்கை என்பது முற்றிக் காய்ந்து போனதாகும். அதனைக் குலுக்கினால் சலசல என ஒலியுண்டாகும். மெல்ல அசைத்தாலும் ஆளசைக்காமல் காற்றால் உருண்டாலும்கூட ஒலிக்கும்.… Read More »சுரைக்குடுக்கை

சுருள் வைத்தல்

சொல் பொருள் சுருள் வைத்தல் – பணம் தருதல் சொல் பொருள் விளக்கம் சுருள் வைத்தல், சுருள் வைத்து அழைத்தல் என்பனவும் வழக்கில் உள்ளனவே. சுருள் என்பது பணத்தைக் குறிக்கிறது. ‘சுருள்பணம்’ எவ்வளவு வந்தது… Read More »சுருள் வைத்தல்

சுருட்டி மடக்கல்

சொல் பொருள் சுருட்டி மடக்கல் – அடங்கிப்போதல் சொல் பொருள் விளக்கம் பூனையையோ பன்றியையோ கண்டு சீறிப்பாய்ந்து குரைக்கும் நாய், தன்னில் வலிய நாய் வந்தால் வாலைச் சுருட்டி மடக்கி இரண்டு கால்களுக்கும் இடையே… Read More »சுருட்டி மடக்கல்

சுரண்டுதல்

சொல் பொருள் சுரண்டுதல் – சிறிது சிறிதாகக் கவர்தல், உதவி கேட்டல் சொல் பொருள் விளக்கம் சொறி சிறங்குக்காகக் கையால் சுரண்டல் உண்டு, களை சுரண்டல், சட்டி பானை சுரண்டல் என்பவையும் சுரண்டுதல் என்பதன்… Read More »சுரண்டுதல்

சுமைதாங்கி

சொல் பொருள் சுமைதாங்கி – பொறுப்பாளி சொல் பொருள் விளக்கம் கால்நடையாகவே பெருவழிச் செலவு இருந்த நாளில் வழிகளில் ஆங்காங்குச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டது சுமைதாங்கி. இவ்வறச் செயலைச் செய்தால் வயிறு வாய்த்து… Read More »சுமைதாங்கி

சுண்டப் போடல்

சொல் பொருள் சுண்டப் போடல் – பட்டுணி போடல் சொல் பொருள் விளக்கம் சுண்டுதல், காய்தல், நீர் வற்றிப் போகக் காய்தல் சுண்டுதல் எனப்படும். சுண்டை வற்றல், காய்தலாலும், சிறிதாதலாலும் பெற்ற பெயர். சுண்டக்… Read More »சுண்டப் போடல்

சுடக்குப்போடல்

சொல் பொருள் சுடக்குப்போடல் – இழிவுபடுத்தல் சொல் பொருள் விளக்கம் சுடக்கு, சொடக்கு; ஒலிக்குறிப்பு. கைவிரலை மடக்கிச் சுடக்குப் போடல் உண்டு. அன்றியும் இருவிரலைக் கூட்டி ஒலியுண்டாக்கலும் உண்டு. அவ்வாறு ஒலியுண்டாக்கி நாயைக் கூப்பிடல்… Read More »சுடக்குப்போடல்

சுக்காதல்

சொல் பொருள் சுக்காதல் – உலர்ந்து போதல், மாவாதல் சொல் பொருள் விளக்கம் சுக்கு நீரை அறவே இழந்தது, நன்றாக உலர்ந்து போனது. அதனால் சுக்கு என்பது உலர்தல் பொருளுக்கு அல்லது காய்தல் பொருளுக்கு… Read More »சுக்காதல்

சீலையைக் கிழித்தல்

சொல் பொருள் சீலையைக் கிழித்தல் – கிறுக்காதல் சொல் பொருள் விளக்கம் துணியைக் கிழித்தல், கிழித்துக் கொண்டிருத்தல் என்பனவும் சீலையைக் கிழித்தல் போல்வதே. கிறுக்கு என்னும் பொருள் தருவதே. மூளைக்கோளாறில் ஒருவகை, அகப்பட்ட துணிகளைக்… Read More »சீலையைக் கிழித்தல்