Skip to content

admin

சீண்டுதல்

சொல் பொருள் சீண்டுதல் – தொல்லை தருதல் சொல் பொருள் விளக்கம் சீண்டுதல் என்பது தீண்டுதல் என்னும் சொற்போலத் தொடுதல் என்னும் பொருள் தருவது. ஆனால், தொடுதல் பொருளிலும் இத்தொடுதல் எரிச்சலையூட்டுகின்ற அல்லது அருவறுப்பை… Read More »சீண்டுதல்

சிவப்புக்கொடி காட்டல்

சொல் பொருள் சிவப்புக்கொடி காட்டல் – தடுத்தல் சொல் பொருள் விளக்கம் சிவப்புக்கொடி காட்டினால் தொடர் வண்டி நிற்க வேண்டும் என்பது பொருள். ஆதலால் சிவப்பு தடைப்படுத்தத்திற்குச் சான்றாயிற்று. எப்பொழுது சிவப்புக்கொடி மாறிப் பச்சைக்… Read More »சிவப்புக்கொடி காட்டல்

சிலுப்புதல்

சொல் பொருள் சிலுப்புதல் – மறுத்தல், மறுத்து ஒதுங்குதல் சொல் பொருள் விளக்கம் மாடு சினம் சீற்றம் உடையது எனின் கொம்பை வளைத்துக் குத்துவதற்கு வரும். அவ்வாறு வருவதைச் சிலுப்புதல் என்பர். “என்ன சிலுப்புகிறாய்;… Read More »சிலுப்புதல்

சிலுக்கட்டி

சொல் பொருள் சிலுக்கட்டி – சிறியது சொல் பொருள் விளக்கம் மிகக் குள்ளமானவர் – கனமுமில்லாதவர் – சிலுக்கட்டி எனப்படுவார். சில்லுக் கருப்புக் கட்டி, கருப்புக் கட்டி வகையுள் ஒன்று. அது சின்னஞ்சிறிய அச்சில்… Read More »சிலுக்கட்டி

சில்வாரி

சொல் பொருள் சில்வாரி – சின்னத் தனமானவன் சொல் பொருள் விளக்கம் ‘சில்’ என்பது சிறுமைப் பொருளது, ‘வாரி’ என்பது ‘மானவாரி’ என்பதில் உள்ளது போன்றது. இச்சொல் வானவாரி என்பது. வான்மழையை நம்பிய நிலம்… Read More »சில்வாரி

சிணுங்குதல்

சொல் பொருள் சிணுங்குதல் – வேண்டி நிற்றல், மழை தூறுதல் சொல் பொருள் விளக்கம் சிணுங்குதல் – என்பது அழுதல் என்னும் பொருளது. அதிலும், ஓயாது அழுதலையும் கண்ணீர் வடித்தலையும் குறிப்பது, அச்சிணுங்குதல். அதனால்,… Read More »சிணுங்குதல்

சிண்டைப் பிடித்தல்

சொல் பொருள் சிண்டைப் பிடித்தல் – செயலற்றுப்போக நெருக்குதல் சொல் பொருள் விளக்கம் சிண்டாவது உச்சிக்குடுமி. அதனைப் பிடித்தல் எளிது. முழுமையாக வளைத்துப் பிடிக்கலாம் செயலற்றுப் போகவும் செய்துவிடலாம். இச்செயலில் இருந்து பலவகையாலும் நெருக்கடியுண்டாக்கி… Read More »சிண்டைப் பிடித்தல்

சிண்டு வைத்தல்

சொல் பொருள் சிண்டு வைத்தல் – ஏமாறுதல் சொல் பொருள் விளக்கம் கொண்டை போடுதல் என்பதைப் போன்றது இது. சிண்டு, சிறுகுடுமி, “என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? அதற்குச் சிண்டு முடிந்தவனைப் பார்” என்பதும், “சிண்டு… Read More »சிண்டு வைத்தல்

சிண்டு முடிதல்

சொல் பொருள் சிண்டு முடிதல் – (இருவருக்குள்) பகையாக்கல் சொல் பொருள் விளக்கம் சிண்டு, சிறுகுடுமி. ஒருவர் குடுமியை முடிவதில்லை இது. ஒருவர் குடுமியை மற்றொருவர் குடுமியொடு முடிந்து போடுவதைக் குறிப்பதாகவுள்ளது. இருவர் சிண்டையும்… Read More »சிண்டு முடிதல்

சிங்கியடித்தல்

சொல் பொருள் சிங்கியடித்தல் – வறுமைப்படல் சொல் பொருள் விளக்கம் வயிற்றுப் பாட்டுக்கு வகையில்லாதவர்கள் என்பதைக் குறிப்பது சிங்கியடித்தலாம். இசை நிகடிநச்சி நடந்தால் அதில் பாடகர், குழலர், யாழர், மத்தளர், ஆகியவர்க்கு உரிய மதிப்பும்… Read More »சிங்கியடித்தல்