Skip to content

admin

சங்கு ஊதுதல் – சாதல்

சொல் பொருள் சங்கு ஊதுதல் – சாதல் சொல் பொருள் விளக்கம் இறப்புக்கு அடையாளமாகச் சங்கு ஊதுவதும், “சேகண்டி” அடிப்பதும் நடைமுறையில் உள்ளன. கோயில் விழாவிலும் இவை உண்டு எனினும் ‘சங்கு ஊதிவிட்டார்கள்’ என்றால்,… Read More »சங்கு ஊதுதல் – சாதல்

சக்கைவைத்தல்

சொல் பொருள் சக்கைவைத்தல் – உறுதிசெய்தல் சொல் பொருள் விளக்கம் மாட்டுத் தாம்பணிகளில் மாடு பிடிப்பவர்களிடம் ‘சக்கை வைத்தல்’ நிகழ்வு காணலாம். ஒருவர் மாட்டை, ஒருவர் விலை பேசுங்கால் அவ்விலை இவ்வளவுதான்; இதற்கு மாற்று… Read More »சக்கைவைத்தல்

சக்கட்டி

சொல் பொருள் சக்கட்டி – நொண்டி சொல் பொருள் விளக்கம் ஒருகால், உரிய அளவினும் மற்றொருகால், சற்றே குட்டை அளவினும் இருப்பார், ஊன்றி ஊன்றி நடப்பர். அந்நடை சக்குச் சக்கென ஒலியுண்டாக நடத்தலால், அதனைச்… Read More »சக்கட்டி

கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல்

சொல் பொருள் கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல் சொல் பொருள் விளக்கம் கோழி பொதுப் பெயர். சேவற் கோழி, பெட்டைக்கோழி என இருபாற் பெயராம். கோழி கூவிப்பொழுது விடிதல் நாளும் அறிந்த செய்தி. கோழி… Read More »கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல்

கோழிகிண்டல்

சொல் பொருள் கோழிகிண்டல் – காப்பின்மை, செயற்பாடின்மை. சொல் பொருள் விளக்கம் வீட்டிப் பின்புறக் கொல்லையில் கீரை பாவுதல் நடைமுறை. கீரை பாவினால் மட்டும் போதாது. அதனைக் கோழி கிண்டிக்கிளைக்காவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். விதை… Read More »கோழிகிண்டல்

கோவிந்தா! கோவிந்தா!

சொல் பொருள் கோவிந்தா! கோவிந்தா! – எல்லாமும் போயிற்று சொல் பொருள் விளக்கம் இறந்து போனவர்க்குப் பல்லக்கு, பாடை எனக் கட்டி இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டு போகும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்று… Read More »கோவிந்தா! கோவிந்தா!

கோடி மண்வெட்டி

சொல் பொருள் கோடி மண்வெட்டி – நிரம்பத்தின்னல் சொல் பொருள் விளக்கம் கோடி என்பது புதியது என்னும் பொருளது. புதிய மண்வெட்டி தேயாதது; கூரானது; நிரம்ப ஆழத்துச்சென்றும் அகலத்துச் சென்றும் மண்ணைப்பெருக அள்ளிவருவது. அம்மண்… Read More »கோடி மண்வெட்டி

கொன்னுதல்

சொல் பொருள் கொன்னுதல் – திக்குவாய் சொல் பொருள் விளக்கம் இயல்பாகப் பேசமுடியாமல் திக்கித்திக்கிப் பேசுபவரை நாம் காண்கிறோம். அவர் பேசும்போது அவர்படும் இடரால் நாம் வருந்தவும் செய்கிறோம். அவர் திக்குதல் நகைப்பை உண்டாக்குவதில்லை.… Read More »கொன்னுதல்

கொள்ளையில் போதல் – கொள்ளை நோயில் இறத்தல்

சொல் பொருள் கொள்ளையில் போதல் – கொள்ளை நோயில் இறத்தல் சொல் பொருள் விளக்கம் கொள்ளை என்பது பெருங்களவை – ஊரெல்லாம் திரட்டியடித்துக் கொண்டுபோன பெருங்களவைக் குறிக்கும். கொள்ளை என்பது மிகுதிப் பொருளது. “கொள்ளை… Read More »கொள்ளையில் போதல் – கொள்ளை நோயில் இறத்தல்

கொள்ளி முடிவான் – ஓயாது தீமையாக்குபவன்

சொல் பொருள் கொள்ளி முடிவான் – ஓயாது தீமையாக்குபவன் சொல் பொருள் விளக்கம் கொள்ளி – நெருப்பு; முடிவான் – முடிந்து வைப்பவன், தனக்கு முடிந்து வைப்பவன். சிலபேர் எப்போதும் ஏதாவது தீமையைக் குடும்பத்துக்கு… Read More »கொள்ளி முடிவான் – ஓயாது தீமையாக்குபவன்