Skip to content

admin

ஆல்பூல்

சொல் பொருள் ஆல் – ஆலமரம்பூல் – பூலாஞ் செடி சொல் பொருள் விளக்கம் “ ஆல் என்றால் பூல் என்கிறான்” என்பது பழமொழி. ஆல் பூல் என்பவை பெயரளவால் ஒத்துத் தோன்றுபவை. ஆனால்… Read More »ஆல்பூல்

ஆயிற்று போயிற்று (ஆச்சு போச்சு)

சொல் பொருள் ஆயிற்று – செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய்தாயிற்று.போயிற்று – என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று. சொல் பொருள் விளக்கம் உள்ளுக்கும் வெளிக்குமாக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாடியிருக்கிறதா?… Read More »ஆயிற்று போயிற்று (ஆச்சு போச்சு)

ஆய்ந்து ஓய்ந்து (ஆஞ்சு ஓஞ்சு)

சொல் பொருள் ஆய்ந்து – ஆராய்ந்து பார்த்துஓய்ந்து – ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து. சொல் பொருள் விளக்கம் இதைச் செய்வேன்; அதைச் செய்வேன் எனப்பல பல வகையாய் ஆராய்ந்து பலபல செயல்களில் ஈடுபட்டுச்… Read More »ஆய்ந்து ஓய்ந்து (ஆஞ்சு ஓஞ்சு)

ஆடைகோடை

சொல் பொருள் ஆடை – மழை பெய்தற்குரிய கார் காலம் ஆடைகோடை – வெயில் அடித்தற்குரிய கோடை காலம் கோடை சொல் பொருள் விளக்கம் ‘காலம்’ என்றாலே கார்காலம் அல்லது மழைக் காலத்தையே குறிக்கும்.… Read More »ஆடைகோடை

ஆட்டம்பாட்டம்

சொல் பொருள் ஆட்டம் – தாளத்திற்குத் தக்கோ, தகாதோ ஆடுவது ஆட்டம்பாட்டம் – ஆட்டத்திற்குத் தக்கோ, தகாதோ பாடுவது பாட்டம் சொல் பொருள் விளக்கம் பாட்டு, பாட்டம் என வழங்குதல் இதனால் அறியலாம். சொல்லால்… Read More »ஆட்டம்பாட்டம்

அறிகுறி

சொல் பொருள் அறி – ஒலி, மணம் முதலியவற்றால் அறியும் அடையாளம்.குறி – தோற்றத்தால் அல்லது உருவால் அறியும் அடையாளம். சொல் பொருள் விளக்கம் “வண்டி வரும் அறிகுறியே இல்லையே” என நெடுநேரம் வண்டிக்குக்… Read More »அறிகுறி

அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி

சொல் பொருள் அற்றைப்பட்டினி – ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல் .அரைப்பட்டினி – ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரை வயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல்.… Read More »அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி

அற்றதுஅலைந்தது

சொல் பொருள் அற்றது – எவர் துணையும் அற்றவர்.அலைந்தது – ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர். சொல் பொருள் விளக்கம் “அற்றது அலைந்ததுக் கெல்லாம் இந்த வீடு தானா கிடைத்தது” எனச் சலித்துக் கொள்ளுவார்… Read More »அற்றதுஅலைந்தது

அள்ளி முள்ளி

சொல் பொருள் அள்ளுதல் – கை கொள்ளுமளவு எடுத்தல்முள்ளுதல் – விரல் நுனிபட அதனளவு எடுத்தல். சொல் பொருள் விளக்கம் தருதல் வகையுள் அள்ளித் தருதலும், முள்ளித் தருதலும் உண்டு. தருவார் மனநிலையும், கொள்வார்க்கும்… Read More »அள்ளி முள்ளி

அள்ளக்கொள்ள

சொல் பொருள் அள்ள – பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு.கொள்ள – கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு. சொல் பொருள் விளக்கம் “அள்ளக் கொள்ள ஆள் வேண்டும்” என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர்… Read More »அள்ளக்கொள்ள