Skip to content

admin

குட்டுப்படுதல்

சொல் பொருள் குட்டுப்படுதல் – தோல்வியுறல்; இழிவுறல் சொல் பொருள் விளக்கம் தவறுக்குத் தரும் தண்டனையாகப் பள்ளிகளில் தரப்படுவது குட்டு. ஆசிரியர் குட்டுதல், பிற மாணவர் குட்டுதல்.தானே குட்டிக் கொள்ளுதல் என மூவகையால் நிகழ்வதுண்டு,… Read More »குட்டுப்படுதல்

கிழித்தல்

சொல் பொருள் கிழித்தல் – வைதல், மாட்டாமை. சொல் பொருள் விளக்கம் கிழித்தல் துணி. தாள், தோல் முதலியவற்றைக் கிழித்தலை விடுத்து வசைப் பொருளில் வருவது இக்கிழித்தலாம். ‘கிழி கிழி’ என்று கிழித்துவிட்டார் என்றால்… Read More »கிழித்தல்

கிழிகிழி என்று கிழித்தல் – வசை கூறல்

சொல் பொருள் கிழிகிழி என்று கிழித்தல் – வசை கூறல் சொல் பொருள் விளக்கம் கிழி என்பது துணி. கிழியஞ்சட்டி என்பதும், பொற்கிழி என்பதும் துணியென்னும் பொருள் தரும் கிழி வழிப்பட்டனவே. கிழிப்பதால் கிழி… Read More »கிழிகிழி என்று கிழித்தல் – வசை கூறல்

கிண்டிக்கிளறுதல்

சொல் பொருள் கிண்டிக்கிளறுதல் – துருவித் துருவிக் கேட்டல் சொல் பொருள் விளக்கம் கோழி தீனியைத் தின்னுதற்குக் கிண்டும் கிளறும். பளிக்குத்தளமாக இருந்தாலும் கிண்டிக் கிளறலைக் கோழிவிடுவது இல்லை. “பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும்”… Read More »கிண்டிக்கிளறுதல்

கிண்டிக்கிழங்கெடுத்தல்

சொல் பொருள் கிண்டிக்கிழங்கெடுத்தல் – மற்றவை வெளிப்படுத்தல், கடுந்துன்புக்காளாக்கல் சொல் பொருள் விளக்கம் கிழங்கு நிலத்துள் புதையுண்டிருப்பது. அதனை எடுக்க அகழ்தல் வேண்டும். அறுகங் கிழங்கு மிக ஆழத்தில் – எட்டடி பத்தடி ஆழத்திற்கு… Read More »கிண்டிக்கிழங்கெடுத்தல்

காற்றுப்பிரிதல்

சொல் பொருள் காற்றுப்பிரிதல் – அடைப்பு அகலல் சொல் பொருள் விளக்கம் மேலால் காற்றுப் பிரிதலும், கீழால் காற்றுப் பிரிதலும் உடலியற்கை. உடலுள் மிகுந்த தீய காற்று வெளிப்பட இயற்கை வழங்கியுள்ள வாயில்கள் இவை.… Read More »காற்றுப்பிரிதல்

காற்றாடல்

சொல் பொருள் காற்றாடல் – வணிகம் நடவாமை சொல் பொருள் விளக்கம் உலாவப் போதல் ‘காற்றாடல்’ எனப்படும். வேலையொன்றும் இன்றி வெளியே உலாவுதலே வேலையாகப் போதலே அக்காற்றாடலாம். காற்று வாங்கப் போதல் என்பதும் அது.… Read More »காற்றாடல்

காளி

சொல் பொருள் காளி – சீற்ற மிக்கவள் சொல் பொருள் விளக்கம் சீற்றம் மிக்குப்பேசுபவள், தலைவிரி கோலமாகத் திரிபவள்,மெல்ல நடவாமல் ஆட்டமும் ஓட்டமுமாக நடப்பவள், பேய்க்கூச்சல் போட்டு ஊரைக்கூட்டுபவள் ஆகியவளைக் ‘காளி’ என்பது வழக்கு.… Read More »காளி

காலை வாரல்

சொல் பொருள் காலை வாரல் – கெடுத்தல், நம்பிக்கை இழப்பு சொல் பொருள் விளக்கம் காலைப் பிடித்தலுக்கு எதிரிடையானது காலைவாரல். காலை வாருதல் என்பது வீழ்த்துதல் பொருளது. “அவனை நம்பிக் கொண்டிருந்தேன். அவன் என்… Read More »காலை வாரல்