Skip to content

admin

அழுதுஅரற்றுதல்

சொல் பொருள் அழுதல் – கண்ணீர் விட்டு கலங்குதல்அரற்றுதல் – வாய் விட்டுப் புலம்புதல். சொல் பொருள் விளக்கம் அழுது வடிதல், அழுது வழிதல் என்பவை வழக்கு. அழுகைக் கண்ணீர் என்பார் அருஞ்சொல் உரையாசிரியர்… Read More »அழுதுஅரற்றுதல்

அலை கொலை

சொல் பொருள் அலை – அலைத்தலாம் துன்புறுத்துதல்கொலை – கொல்லுதல் சொல் பொருள் விளக்கம் இனிப் புலை கொலை என்பது புலால் உண்ணுதலையும், கொலை என்பது கொல்லுதலையும் குறிக்கும். அலையாவது அலை கிளர்வது போல்… Read More »அலை கொலை

அலுப்பும் சலிப்பும்

சொல் பொருள் அலுப்பு – உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும்.சலிப்பு – உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும். சொல் பொருள் விளக்கம் அலங்குதல், அலுங்குதல் – அசைதல்;… Read More »அலுப்பும் சலிப்பும்

அலுங்காமல் நலுங்காமல்

சொல் பொருள் அலுங்காமல் – அசையாமல்நலுங்காமல் – ஆடாமல் சொல் பொருள் விளக்கம் அலுங்குதல் நிகழ்ந்த பின்னே, நலுங்குதல் நிகழும். தட்டான்கல் அல்லது சொட்டான்கல் ஆட்டத்தில் ஒரு கல்லை எடுக்கும் போது விரல் இன்னொரு… Read More »அலுங்காமல் நலுங்காமல்

அல்லுச்சில்லு

சொல் பொருள் அல்லு – அல்லலைத் தரும் பெருங்கடன்.சில்லு – சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன். சொல் பொருள் விளக்கம் “அல்லுச் சில்லு இல்லாமல் கணக்கைத் தீர்த்துவிட்டேன்” என்று மகிழ்வுடன் கூறுபவர் உரையைக்… Read More »அல்லுச்சில்லு

அல்லாடுதல் மல்லாடுதல்

சொல் பொருள் அல்லாடுதல் – அடிபட்டுக் கீழே விழுதல்மல்லாடுதல் – அடிபோடுவதற்கு மேலேவிழுதல் சொல் பொருள் விளக்கம் சண்டையில் கீழே விழுந்தும் மேலே எழுந்தும், தாக்குண்டும் தாக்கியும் போரிடுவாரை அல்லாட்டமும், மல்லாட்டமும் போடுவதாகக் கூறுவர்.… Read More »அல்லாடுதல் மல்லாடுதல்

அரைகுறை

சொல் பொருள் அரை – ஒரு பொருளில் சரிபாதியளவினது அரை.குறை – அவ்வரையளவில் குறைவானது குறை. சொல் பொருள் விளக்கம் அரை குறை வேலை; அரை குறைச் சாப்பாடு என்பவை வழக்கில் உள்ளவை. இனி… Read More »அரைகுறை

அரைகுலையத் தலைகுலைய

சொல் பொருள் அரைகுலைதல் – இடுப்பில் உடுத்திய உடை நிலை கெடுதல்தலைகுலைதல் – முடித்த குடுமியும் கூந்தலும் நிலை கெடுதல். சொல் பொருள் விளக்கம் விரைந்து ஓடி வருவார் நிலை ‘ அரை குலையத்… Read More »அரைகுலையத் தலைகுலைய

அருமை பெருமை

சொல் பொருள் அருமை – பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை.பெருமை – செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உண்டாகும் செல்வாக்கு. சொல் பொருள் விளக்கம் ‘அருமை பெருமை தெரியாதவன்’ எனச் சிலர் பழிப்புக்கு ஆளாவர். ஒருவரது… Read More »அருமை பெருமை

அரியாடும் கரியாடும்

சொல் பொருள் அரியாடு – செந்நிற ஆடுகரியாடு – கருநிற ஆடு. சொல் பொருள் விளக்கம் அரியாடு செம்மறியாடு எனப்படும். காராடு ஆகிய கரியாட்டை வெள்ளையாடு – வெள்ளாடு என்பர். அதனை மங்கல வழக்கு… Read More »அரியாடும் கரியாடும்