Skip to content

admin

வானிவாடு

சொல் பொருள் வானிவாடு – மேட்டில் இருந்து பள்ளம் பாயும் நீரோட்டம் சொல் பொருள் விளக்கம் கிழக்கில் இருந்து மேற்காகச் செல்லும் கடல் நீரோட்டத்தை வானிவாடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு ஆகும். வானி… Read More »வானிவாடு

விடலை – இளநீர்

சொல் பொருள் விடலை – இளநீர் சொல் பொருள் விளக்கம் விடலை என்பது பருவமடையத வயதைக் குறிக்கும் சொல். விடலைப் பிள்ளை என்பது வழக்கு. விடலை என்பது கோயிலில் ஓங்கி அடித்து உடைக்கும் தேங்காய்.… Read More »விடலை – இளநீர்

விடவு

சொல் பொருள் விடவு – சிறிய நீர் ஓடை சொல் பொருள் விளக்கம் நீர் ஓடும் பகுதி, ஓடு என்றும், ஓடை என்றும் வழங்கும். சிறிய நீர் ஓடை முஞ்சிறை வட்டாரத்தில் விடவு என… Read More »விடவு

விடிலி

சொல் பொருள் விடிலி – பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலை சொல் பொருள் விளக்கம் பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலையை ‘விடிலி’ என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். வடிக்கப்பட்ட பதனீரை விட்டுக் காய்ச்சப்படும் இடம்… Read More »விடிலி

விடுத்தான்

சொல் பொருள் விடுத்தான் – குழந்தையைக் குறிக்கும் பெயர் சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் விடுத்தான் என்பது குழந்தையைக் குறிக்கும் பெயராக வழங்குகின்றது. விடுத்தான் என்பதால் முதற்கண் ஆணைக் குறித்துத் தோன்றிப் பின்னர்ப்… Read More »விடுத்தான்

விண்ணம்

விண்ணம்

சொல் பொருள் விண்ணம் – கழிவு. விண்ணம் – வானுலகு = வான் + உலகு மாறுபாடு, வேறுபாடு, சிதைவு, பிளவு, உறுப்புக்கோணல், தடை, கேடு, சேதம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sky, celestial world, heaven சொல் பொருள் விளக்கம் விட்டு… Read More »விண்ணம்

வித்துமூலை

சொல் பொருள் வித்துமூலை – வடகிழக்கு மூலை, அடுப்பு மூலை சொல் பொருள் விளக்கம் வித்து=விதை. வித்து மூலை=விதைக்கத் தொடங்கும் மூலை. மழைக்குறி தோன்றும் வடகிழக்கு மூலையை வித்து மூலை என்பது உசிலம்பட்டி வட்டார… Read More »வித்துமூலை

விரிசோலை

சொல் பொருள் விரிசோலை – கொங்காணி சொல் பொருள் விளக்கம் பனை ஓலையை நெடுகலாக விட்டு மழைக்குப் பயன் படுத்தும் கொங்காணியாகச் செய்வது நாட்டுப்புற வழக்கம். விரிசோலை என்பது கொங்காணியைக் குறிக்கும் நெல்லை மாவட்ட… Read More »விரிசோலை

விரிவாலை

சொல் பொருள் விரிவாலை – மறைவு தட்டி சொல் பொருள் விளக்கம் பெட்டவாய்த்தலை வட்டாரத்தில் மறைவு தட்டியை விரிவாலை என்பது வழக்கம். மறைத்துக் கட்டப்பட்ட சுற்று என்பது பொருள். ஆலை என்பது சுற்றாலை, செக்காலை… Read More »விரிவாலை

விருத்துக் கொள்ளல்

சொல் பொருள் விருத்துக் கொள்ளல் – மரத்துப் போதல் சொல் பொருள் விளக்கம் கை கால் மரத்துப் போதல், மரமரத்தல் என்பவை உயிர் ஓட்டம் தடைப்பட்டு உணர்வு குன்றிய நிலையாகும். மரத்துப் போனது நீங்கும்… Read More »விருத்துக் கொள்ளல்