Skip to content

admin

வீணாய்ப் போதல்

சொல் பொருள் கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு சொல் பொருள் விளக்கம் கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு. ‘வீணாய் அவளா போனாள்?’ என்பதை எண்ணின் வீணாக்கியவர்… Read More »வீணாய்ப் போதல்

வீரமக்கள்

சொல் பொருள் வீரமக்கள் – தீக்குழி எனப்படும் பூக்குழி இறங்குபவர் சொல் பொருள் விளக்கம் தீக்குழி எனப்படும் பூக்குழி இறங்குபவரை வீரமக்கள் என்பது அந்தியூர் வட்டார வழக்கு. பூக்குழி இறங்கும் வீரமக்கள் நாங்களும் தாம்… Read More »வீரமக்கள்

வெக்களித்தல்

சொல் பொருள் வெக்களித்தல் – வேக்காடு சொல் பொருள் விளக்கம் வெக்கை என்பது வெப்பம், வெதுப்பம். ஈரம் காய்ந்த தன்மையைக் குறிப்பது அது. வேக்காடாக இருக்கும் பொழுதை வெக்களிப்பாக உள்ளது என்பதும் உண்டு. இது,… Read More »வெக்களித்தல்

வெண்டு

சொல் பொருள் வெண்டு – நரம்பு, தக்கை சொல் பொருள் விளக்கம் வெண்டு என்பது முகவை நெல்லை வழக்குகளில் நரம்பு என்னும் பொருளுடன் வழங்குகின்றது. “சொன்ன படி கேட்க வில்லை வெண்டை எடுத்துவிடுவேன்” என்பது… Read More »வெண்டு

வெந்த தண்ணீர் – வெந்நீர்

சொல் பொருள் வெந்த தண்ணீர் – வெந்நீர் சொல் பொருள் விளக்கம் வெந்நீர் என்பதை வெந்த தண்ணீர் என்பது பழனி வட்டார வழக்கு. இனி, வெந்நீர்த் தண்ணீர் சுடுதண்ணீர் என்பவை பிழை வழக்கு. பிழை… Read More »வெந்த தண்ணீர் – வெந்நீர்

வெம்பரம்

சொல் பொருள் வெம்பரம் – உள்ளவற்றையெல்லாம் இழந்ததமை சொல் பொருள் விளக்கம் வெண்பரம் > வெம்பரம். வெண்மை, வெளிறு என்பவை உள்ளீடு அற்றவை. உள்ளவற்றையெல்லாம் இழந்ததமை வெம்பரம் என மதுரை முகவை மாவட்ட வழக்குகளாக… Read More »வெம்பரம்

வெள்ளக்குடி

சொல் பொருள் வெள்ளக்குடி – கஞ்சி சொல் பொருள் விளக்கம் வெள்ளம் = தண்ணீர். வெள்ளக்குடி என்பது கஞ்சியைக் குறித்து வழங்கும் குமரி மாவட்ட வழக்காகும். வெள்ளம் பெருக்கு நீரையன்றி, ஒரு குவளையில் இருக்கும்… Read More »வெள்ளக்குடி

வெளிச்செண்ணெய்

1. சொல் பொருள் வெளிச்செண்ணெய் – வெள்ளை எண்ணெய் = தேங்காய் எண்ணெய் 2. சொல் பொருள் விளக்கம் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் இவற்றொடு தேங்காய் எண்ணெயை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்பெயரீட்டின் வெளிப்பாடு… Read More »வெளிச்செண்ணெய்

வெளியே கிடத்தல்

சொல் பொருள் வெளியே கிடத்தல் – விலக்கு நாள் சொல் பொருள் விளக்கம் செட்டி நாட்டு வழக்கில் வெளியே கிடத்தல் என்பது விலக்கு நாள் குறித்ததாம். வீட்டுப் பணியிலோ, வீட்டுள்ளோ சேரா ஒதுக்க நாள்.… Read More »வெளியே கிடத்தல்

வெளுத்துள்ளி

சொல் பொருள் வெளுத்துள்ளி – வெள்ளைப் பூண்டு சொல் பொருள் விளக்கம் வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி பூண்டு என்பவை பொது வழக்கு. உசிலம்பட்டி வட்டாரத்தில் வெள்ளைப் பூண்டை வெளுத்துள்ளி என்பர். உள் இல் =… Read More »வெளுத்துள்ளி