Skip to content

admin

மானம்

தொழிற்பெயர் ஈறாய் வரும் அடைமானம் கட்டுமானம் தீர்மானம் படிமானம் பிடிமானம் பெறுமானம் வருமானம்

கள்

ஓர் அடிச்சொல் பொருள் கருதிப் பல அடிகளாக விரியும் கள் களம் களகம் கழகம் கள் கண் கணம்