Skip to content

admin

உற்கு

சொல் பொருள் (வி) எரிநட்சத்திரம் விண்ணிலிருந்து எரிந்து விழு சொல் பொருள் விளக்கம் எரிநட்சத்திரம் விண்ணிலிருந்து எரிந்து விழு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் meteor shooting down தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் –… Read More »உற்கு

உற்கம்

சொல் பொருள் (பெ) எரிநட்சத்திரம், சொல் பொருள் விளக்கம் எரிநட்சத்திரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shooting star, meteor தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திசை இருநான்கும் உற்கம் உற்கவும் – புறம் 41/4 எட்டுத்திசைகளிலும் எரிநட்சத்திரங்கள் எரிந்து விழவும்… Read More »உற்கம்

உளை

சொல் பொருள் 1. (வி) வருந்து, 2. (பெ) 1. விலங்குகளின் பிடரி மயிர், 2. துய், மலர்களில் பஞ்சுப்பிசிர் அல்லது மயிர் போன்ற உறுப்பு, 3. குதிரைகளின் தலையில் சூடப்பெற்றிருக்கும் தலையாட்டம், சொல்… Read More »உளை

உளியம்

உளியம்

உளியம் என்பது கரடி 1. சொல் பொருள் (பெ) கரடி 2. சொல் பொருள் விளக்கம் உளியம் என்ற சொல் உளி போன்று நிலத்தைத் தோண்டுதற்கேற்ப அமைந்த நகத்தைக் குறித்துக் கரடிக்கு வழங்கியது தெளிவாகின்றது.… Read More »உளியம்

உளர்

சொல் பொருள் (வி) 1. நீவிவிடு, கோது, 2. உதிர்த்துவிடு, சொல் பொருள் விளக்கம் 1. நீவிவிடு, கோது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் preen as birds their feathers, women running fingers through… Read More »உளர்

உளம்பு

சொல் பொருள் (வி) 1. ஒலியெழுப்பு,  2. அலை, வருத்து சொல் பொருள் விளக்கம் 1. ஒலியெழுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் howl, stir up தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் நா… Read More »உளம்பு

உள்ளு

சொல் பொருள் (வி) 1. நினை, 2. திரும்ப நினை, 3. கருது, எண்ணு, சொல் பொருள் விளக்கம் 1. நினை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் think of, recall, consider தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »உள்ளு

உள்ளிவிழவு

சொல் பொருள் (பெ) இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆடப்பெறும் ஆட்டம். சொல் பொருள் விளக்கம் இந்த உள்ளிவிழவு என்பது சேர கொங்கர்தம் பாரம்பரிய ஆட்டமான சலங்கை கட்டி ஆடுதலேயாம் என்பர். இந்தச்சலங்கை கட்டி… Read More »உள்ளிவிழவு

உள்ளி

சொல் பொருள் (பெ) வெள்ளைப்பூண்டு, சொல் பொருள் விளக்கம் வெள்ளைப்பூண்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் garlic தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து… Read More »உள்ளி

உள்ளல்

சொல் பொருள் (பெ) 1. நினைத்தல், 2. கருதுதல், எண்ணுதல், சொல் பொருள் விளக்கம் 1. நினைத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் thinking, considering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா… Read More »உள்ளல்