Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அம்பு, 2. பெருக்கம்,  3. செருக்கு, இறுமாப்பு, 

சொல் பொருள் விளக்கம்

அம்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

arrow, abundance, pride, arrogance

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

 உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84

அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,

கதிர் கதம் கற்ற  கல் நெறி இடை – அகம் 177/8

ஞாயிற்றின் கதிர் சினத்தைப் பயின்ற பெருக்கமான கற்கள் பொருந்திய சுரநெறியில்

இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர்  சொல் வாட – அகம் 323/1,2

இம்ம்-என்று எழும் பெரிய பழிச்சொற்களை இவ்வூரில் நம்மேல்
செய்வோரின் செருக்குற்ற சொல் அழிய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *