1. சொல் பொருள்
குக்கு என்பது குந்துதல் பொருள் தருவது கொங்கு நாட்டு வழக்காகும்.
2. சொல் பொருள் விளக்கம்
உட்கார் என்பதைக் ‘குந்து’ என்பதும் குத்தவை என்பதும் வழக்கு. முன்னது பெருவழக்கு. பின்னது நெல்லை முகவை வழக்கு. குக்கு என்பது குந்துதல் பொருள் தருவது கொங்கு நாட்டு வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்