சொல் பொருள்
கரும்புப் பாகு காய்ச்சும் வட்டகையின் அடியில் ஒட்டிக் கிடக்கும் பாகைக் கொளவிவெல்லம் என்பது குமரி மாவட்ட வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
கரும்புப் பாகு காய்ச்சும் வட்டகையின் அடியில் ஒட்டிக் கிடக்கும் பாகைக் கொளவிவெல்லம் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கௌவுதல் பல்லால் பற்றுதல்போல் பற்றிக் கிடப்பது. பற்றுத் தேய்த்தல், கரிப்பற்று என்பவற்றை நினைக்கலாம். “கூர்த்து நாய்கௌவிக் கொளக் கண்டும்” என்பது நாலடியார்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்