சொல் பொருள்
சோங்கண் என்பது ஓரக்கண் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
சோங்கண் என்பது ஓரக்கண் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. ஓரக்கண் என்பது கடைக்கண். பால் வழிப்பட்ட பார்வையைக் குறிப்பது அது. சோரக்கண் என்பது சோங்கண் என ஆகி வழக்குப் பெற்றிருக்கக் கூடும். சோரம் போதல், இடக்கரடக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்