சொல் பொருள்
(வி) குன்றிப்போ,
சொல் பொருள் விளக்கம்
குன்றிப்போ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lessen, decrease, shrink;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று கண்ணும் காட்சி தௌவின – நற் 397/2,3 நீண்ட பாலை நிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து கண்களும் காணும்திறம் குன்றிப்போயின. இது தவ்வு என்றும் சில பதிப்புகளில் காணப்படுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்