Skip to content

சொல் பொருள்

முதுமை அடை, மூப்பு எய்து, மூன்று

சொல் பொருள் விளக்கம்

முதுமை அடை, மூப்பு எய்து

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become old, three

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மூத்து வினை போகிய முரி வாய் அம்பி – நற் 315/3

முதுமையுற்று, கடற்செலவாகிய வினைக்கு உதவாதாகிய விளிம்பு முரிந்து கெட்ட தோணியை

மூஇரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11

ஆறு மென்மையான தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும்,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி – புறம் 55/2

ஒப்பில்லாததோர் அம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *