சொல் பொருள்
இழிதிணை. இது பண்புத் தொகை. (அல்+திணை)
சொல் பொருள் விளக்கம்
உயர்திணை அல்லாத திணை அஃறிணை; இழிதிணை என்றவாறு. இது பண்புத் தொகை. (அல்+திணை)
பயன்பாடு
மக்க டேவர் நரக ருயர்திணை
மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை – நன்னூல் 260 மயிலை.
குறிப்பு:
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்