சொல் பொருள்
கர்ப்பக் கிரகம்.
அகநாழிகை என்றும் உண்ணாழி (உள்+நாழி) என்றும் தமிழ்ப்பெயர் உண்டு.
சொல் பொருள் விளக்கம்
கர்ப்பக் கிரகத்திற்கு, அகநாழிகை என்றும் உண்ணாழி (உள்+நாழி) என்றும் தமிழ்ப்பெயர் உண்டு. அக` நாழிகை என்றும் திருவுண்ணாழிகை என்றும் சாசனங்களில் இச்சொல் காணப்படுகிறது. (துளுமொழியும் தமிழும். கட்.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்