சொல் பொருள்
(வி) ஒழுகு, பரவு ,
(பெ) சேறு, வழுக்குநிலம்,
(பெ) சிறு திவலை. (திருக்கோ. 149. பேரா.)
சொல் பொருள் விளக்கம்
ஒழுகு, பரவு ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flow, spread
mud, slippery soil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/52 ஒழுகும் அருவி அரிய பிளவுகளில் பரவி வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/9,10 வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றுநிலத்தில் அகப்பட்ட கடிய களிற்றின் வருத்தம் நீங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்