சொல் பொருள்
தோற்றம்
சொல் பொருள் விளக்கம்
அசைப்பு = தோற்றம்; ஓர் அசைப்பில் இவன் அவனைப் போலுள்ளான் என்று கூறுவது முகவை வழக்கு. அசைப்பு என்பது கண்ணிமை அசைவதால் உண்டாகும் பார்வை. முழுமை ஒப்பு இன்றி ஓரளவு அல்லது ஒரு பகுதி ஒப்பு இது. அச்சு, அச்சசல் என்பவை முழுதொப்பு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்