சொல் பொருள்
உச்சி சாய்ந்த மாலைப் பொழுது
சொல் பொருள் விளக்கம்
அடி திரும்பும் வேளை என்பது காலடி நிழல் கிழக்கில் சாயும் பொழுது, அதாவது உச்சி சாய்ந்த மாலைப் பொழுது ஆகும். “அடித்திரும்பி விட்டது; வீட்டுக்குப் போகலாம்” என்பர். அடியைச் சார்ந்த நிழலைக் குறித்து, நேரம் குறிப்பது இது. இது தென்னக வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்