Skip to content

சொல் பொருள்

(வி) அண்ணாந்து பார், தலையை உயர்த்து,

சொல் பொருள் விளக்கம்

அண்ணாந்து பார், தலையை உயர்த்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lift the head upward

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை – குறி 35

“நெல்லைக் கொண்ட நீண்ட மூங்கிலுக்காக (துதிக்கையை நீட்டி)அண்ணாந்து பார்த்த யானை

பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 13

பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *