சொல் பொருள்
(வி) சூடாக்கு, வெம்மைப்படுத்து,
சொல் பொருள் விளக்கம்
சூடாக்கு, வெம்மைப்படுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும் பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் அனற்றினை – பரி 6/82-84 வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும், மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும் அவரை வெம்மையுறச் செய்தாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்