சொல் பொருள்
(பெ) படுக்கை
சொல் பொருள் விளக்கம்
படுக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bed, mattress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதல்வர், செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 250-252 பிள்ளைகள், செவிலித் தாயாகிய அழகினையுடைய மகளிரிஅத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு படுக்கையில் துயில்கொள்ளும் அழகையுடைய நல்ல இல்லம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்