சொல் பொருள்
பாட்டி
சொல் பொருள் விளக்கம்
பாட்டி; அம்மாவின் தாயை ‘அம்மி’ என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அம்மை என்பது அம்மா என விளியாயது. அம்மாவின் அம்மா அம்மம்மா என்றும் அம்மாயி என்றும் அம்மாத்தா என்றும் தென்னக வழக்கில் உண்டு. அம்மி என்பது வியப்பான வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்