சொல் பொருள்
(வி) பெருமூச்சுவிடு,
சொல் பொருள் விளக்கம்
பெருமூச்சுவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sigh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கந்து பிணி யானை அயாவுயிர்த்து அன்ன – நற் 62/2 கழியில் கட்டப்பட்ட யானை பெருமூச்சுவிட்டதைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்