சொல் பொருள்
அரசல் – நேரே தன் செவியில் மெல்லெனப் படுதல்.
புரசல் – பிறர் செவியில் பட்டு மீளத் தன் செவிக்கு வருதல்.
சொல் பொருள் விளக்கம்
‘அரசல் புரசலாக’ அந்தச் செய்தியை அறிந்தேன் என்பது வழக்கு. சில செய்திகள் தானே கேட்டறிய நேரும். சில செய்திகள் பிறர் வழியே தன் காதுக்கு வந்து சேரும். இவ்விரு பகுதியையும் சுட்டும் இணைச்சொல் இது
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்