சொல் பொருள்
(பெ) 1. அரண், 2. செருப்பு, காலணி,
சொல் பொருள் விளக்கம்
1. அரண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fort, protective structures
sandal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2 பகைவரின் நீண்ட மதிலாகிய அரண்களைக் குத்திப் பெயர்த்தமையால், பூண்கள் பிளந்து அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69 அடியை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, மேலங்கி உடுத்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்