சொல் பொருள்
(பெ) நிலா முற்றம்,
சொல் பொருள் விளக்கம்
நிலா முற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
open terrace of a house
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிரை நிலை மாடத்து அரமியம்தோறும் மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 451,452 வரிசையாக நிற்கின்ற மாடங்களின் நிலாமுற்றங்கள்தோறும் மேகங்கள் மறைக்கும் திங்களைப் போல் தோன்றித்தோன்றி மறைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்