Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பாம்பு, 2. அராவுகின்ற அரம்

சொல் பொருள் விளக்கம்

1. பாம்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

snake, filing rod

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1

பாம்புகள் இரை தேடும் நிறைந்த இருளைக் கொண்ட நள்ளிரவு

அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/2

அராவுகின்ற வாளரம் போன்ர வாயையுடைய முட்கள் பொருந்திய இலை மிக்க தாழை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *