சொல் பொருள்
(பெ) ஓர் இடத்தின் பெயர்,
சொல் பொருள் விளக்கம்
ஓர் இடத்தின் பெயர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the name of a place
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் என்ற ஊர்.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாழ் இசை மறுகின் நீடூர் கிழவன் வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – அகம் 266/10-13 யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவனான வாள் வெற்றி வாய்ந்த எவ்வி என்பான், தன் ஏவலை ஏற்றுக்கொள்ளாராகிய பசிய பொன் அணியையுடைய பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த அரிமணவாயில் உறத்தூராய அவ்விடத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்