சொல் பொருள்
(பெ) பெண்,
சொல் பொருள் விளக்கம்
பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
woman, lady
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215 செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களையுடைய மகளிர் வாழ்த்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்