Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அரண், 2. கடினம், சிரமம்,

சொல் பொருள் விளக்கம்

1. அரண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fort, difficulty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேட்டுப் புழை அருப்பம் மாட்டி – முல் 26

வேடவரின் சிறுவாயில் வைத்த அரண்களை அழித்து

அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது – மலை 19

மலையிடத்து மிக்க உயரத்தில் செல்லும் சிரமத்தைப் பாராது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *