சொல் பொருள்
அறக்கண் = தரும பிரபு;அருள் வைப்பு எனலுமாம்.
சொல் பொருள் விளக்கம்
அறக்கண் = தரும பிரபு; அருள் வைப்பு எனலுமாம். “அறக்கண் என்னத் தகும் அடிகள்” (சுந்தரர் தேவாரம் – செந்தமிழ்ச் செல்வி. 2: 78)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்