சொல் பொருள்
மெய்ப்பொருள் காண்பது
சொல் பொருள் விளக்கம்
(1) அறிவு என்னோ எனின், “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள். 355) என்றார் ஆகலின் எப்பொருள் ஆயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு. (இறையனார். 2. நக்.)
(2) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல். (கலி 133)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்