சொல் பொருள்
கைம்பெண், மங்கலியமிழந்தார்.
சொல் பொருள் விளக்கம்
கைம்பெண், மங்கலியமிழந்தார் தாலியறுபடுதல் இயல்பாமாதலின் இச்சொல் தொழிலாகு பெயராய்க் கைம்பெண்ணையுணர்த்துவதாயிற்று. இஃது இகர விகுதி பெற்று ‘அறுதலி’ யென நிற்றலுமுண்டு. இவ்வாறாகவுஞ் சிலர் இதனை ‘அறுதாலி’ யென்றதன் குறுக்கலாகக் கூறுவாராயினார். (தமிழ் வியா. 53.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்