Skip to content

சொல் பொருள்

(பெ) 1.சோழி, பலகறை, 2. அளவு, 

சொல் பொருள் விளக்கம்

1.சோழி, பலகறை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cowry

standard measure

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அலகை அன்ன வெள் வேர் பீலி – மலை 234

சோழியை ஒத்த வெள்ளிய வேரினையுடைய தோகை

அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 347

அளவிடுதல் முடியாத, எண்ணிப்பார்க்கமுடியாத

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “அலகை”

  1. அ.இருளப்பன்

    அலகை என்பதற்கு திருவள்ளுவர் என்னபொருள்கொண்டார்?
    என்பதை அதிகாரத்தலைப்பை எண்ணிப்பார்த்து அர்த்தம் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *