சொல் பொருள்
(வி.அ) நாள்முழுதும், நாள்தோறும்
சொல் பொருள் விளக்கம்
நாள்முழுதும், நாள்தோறும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
throughout the day, every day
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறு குளம் நிறைக்குந போல அல்கலும் அழுதல் மேவல ஆகி – அகம் 11/13,14 நீரற்ற குளத்தை நிறைப்பவள் போல நாள்முழுதும் அழுதலைப் பொருந்தாவாகி அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 443 இளைப்பாறிச் சிலநாள் தங்கினால் நாள்தோறும் பெறுவீர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்