அளக்கர் என்பது கடல்
1. சொல் பொருள்
(பெ) கடல்,
2. சொல் பொருள் விளக்கம்
அளக்க முடியாத நீர் நிலை, கடல்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
sea, ocean
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அளக்கர்த் திணை விளக்கு ஆக – புறம் 229/10
கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக
அங்கண்மா ஞாலஞ் சூழு மளககரை நிகர்த்த தாமே. – கந்தபுராணம் ஆற்றுப் படலம் 36
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்