Skip to content

சொல் பொருள்

அழுதல் – கொடுத்தல்

சொல் பொருள் விளக்கம்

அழுதல் என்பது அழுகைப் பொருள் தாராது, அவனுக்கு வன்படியாக அழுதேன் “என்னும் வழக்கில், அழுது அழுது கொடுப்பது. விரும்பியதாக இருப்பது இருபாலும் இன்பம். அதுவே ‘ஈத்துவக்கும்’ இன்பம்’ எனப்படும். பெறுபவர் தருபவரை வாட்டி வருத்திப் பெறுவது, கொடுப்பதாக இல்லாமல் அழுவதாக அமைந்து விடுகின்றது. அழுவதிலும் (கொடுப்பதிலும்) பயனுக்கு அழுவதினும், பாழுக்கு அழுவதே மிகுதி என்பது வெளிப்படை.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *